Monday, 9 January 2012





சந்திரா இரவீந்திரன் அவர்களின் 'நிலவுக்குத் தெரியும்' சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு 08-01-2012 அன்று சென்னையில் 'காலச்சுவடு' தலைமையில் இடம்பெற்றது.
நூலை வெளியிட்டு வைத்தவர் - தீராநதி, குமுதம் ஆசிரியர் குழு - உமா சக்தி  அவர்கள்.
முதற் பிரதியைப் பெற்றுக் கொண்டவர் - கவிஞர் சேரன் அவர்கள்.

0 comments: